புதுடில்லி : ராணுவ உயர் அதிகாரிகளுடனான பேச்சு நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், சீனாவின் போர் விமானங்கள் லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தை தாக்குதலுக்கு துாண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஜம்மு – காஷ்மீரின் கிழக்கு லடாக் எல்லையில் நம் அண்டை நாடான சீனா 2021ல் தன் படைகளை குவித்தது. இதையடுத்து நம் ராணுவமும் எல்லையில் வீரர்களை குவித்தது.இதைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பல சுற்றுப் பேச்சு நடத்தினர். இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் சீன ராணுவம் தன் போர் விமானங்களை இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பறக்க விட்டு, இந்திய ராணுவத்தை தாக்குதலுக்கு துாண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடில்லி : ராணுவ உயர் அதிகாரிகளுடனான பேச்சு நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், சீனாவின் போர் விமானங்கள் லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தை தாக்குதலுக்கு துாண்டும் முயற்சியில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்