டெல்லி: லண்டன் காமென்வெல்த் போட்டியில் மனரீதியாக துன்புறுத்தல் என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா புகார் தெரிவித்துள்ளார். காமென்வெல்த் கிராமத்திலிருந்து பயிற்சியாளரை வெளியேற்றியதால் 8 நாட்கள் பயிற்சி பாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias