கொப்பால், ; மனைவியின் மோசமான நடத்தையால், மனம் வருந்திய கணவர் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.கொப்பாலின், சிக்க சிந்துாகி கிராமத்தில் வசித்தவர் நீலகண்டய்யா தனகுன்டிமடா, 45. இவரது மனைவி கவி சித்தம்மா, 38. இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த வீரய்யா ஹிரேமட், 40, என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதனால் தம்பதி இடையே தினமும் தகராறு நடந்தது.குடும்பத்தின் மூத்தவர்கள், ஊர் பெரியவர்கள் சேர்ந்து, புத்திமதி கூறியும், கவி சித்தம்மா திருந்தவில்லை.மனைவியின் நடத்தையால் மனம் நொந்த நீலகண்டய்யா தனகுன்டிமடா, நேற்று முன்தினம் மாலை, தன் நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.ஆளவன்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கொப்பால், ; மனைவியின் மோசமான நடத்தையால், மனம் வருந்திய கணவர் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.கொப்பாலின், சிக்க சிந்துாகி கிராமத்தில் வசித்தவர் நீலகண்டய்யா தனகுன்டிமடா, 45. இவரது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்