டெல்லி : கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் விபரங்கள் இல்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.மாநிலங்களவை உறுப்பினர் அபிர் ரஞ்சன்தாஸ் கேட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதார இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.