திருவாரூர்: திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ரயில் கேட் இடையே விபத்து ஏற்பட்டதால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias