நாட்டின் 75வது விடுதலை மகோத்சவத்தை முன்னிட்டு இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் லடாக் மலைசிகரத்தில், 12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்கள்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதிவரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.