டெல்லி: இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ்கள் எனப்படும் பறக்கும் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். ஸ்கை பஸ்களில் மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்; எரிபொருளுக்கு மாற்றாக மின்சார ஆற்றலைப் பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளார்.