புதுடெல்லி,
நிலவின் மேற்கு பகுதியில் குகைகள் இருப்பதை 2009ஆம் ஆண்டு சுற்றுவட்ட பாதையை ஆய்வு செய்து வரும் நாசாவின் விண்கலம் கண்டுபிடித்து உள்ளது.
மனிதர்கள் உயிர் வாழ தேவையான 17 டிகிரி செல்சியஸ் தட்பவெட்பம் குகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
காஸ்மிக் எனப்படும் அணுக்கரு, சூரிய கதிர்வீச்சு, மற்றும் மெல்லிய விண்துகள்கள் தாக்காத வண்ணம் பாதுக்காப்பன வகையில் குகைகள் இருப்பதாக நாசா கூறியுள்ளது.
“நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு சந்திரயான் 2 திட்டம் முன்மாதிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.
Related Tags :