வாழைச்சேனை மத்திய பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் (28) அதிபர், ஆசிரியர்களுக்கு பெற்றோல் வழங்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பிரதேச பாடசாலைகள் எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினரிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைய பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டது.
கூட்டுறவு சங்க தலைவர் எம். ஜௌபரின் தலைமையில் வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக உதவித் திட்மிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைதின் மேற்பார்வையில் பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.