எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும்  அவைகள் தொடங்கிய பொழுது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.