2021-22-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், தனிநபர் கணக்கு தாக்கல் 4 கோடியை தாண்டியுள்ளது.
2021-22-ம் நிதியாண்டில் பெற்ற ஊதியத்தை மதிப்பிடும் வகையில், தனிநபர் வருமான வரித்தாக்கல் செய்ய காலக்கெடு வரும் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க பலதரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுகுறித்து மத்திய அரசு எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு… இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM