சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டம் கொண்டு வருவது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலானகுழு அரசுக்கு ஜூன் 27-ல் பரிந்துரை செய்கிறது.