சட்டவிரோத மின்வேலியில் சிக்கி, தந்தை, 2 மகன்கள் பலி
சட்டவிரோத முயல் வேட்டைக்கு சென்றபோது பரிதாபம்
மின்வேலியில் சிக்கி பலியான மூவரில் ஒருவர் இராணுவ வீரர்
விருதுநகர் மாவட்டம் திருச்சூழி ஒன்றியத்துக்கு உட்பட்ட முகவூர் கிராமத்தைச் சேர்ந்த தந்தை, அவரது 2 மகன்கள், மின்வேலியில் சிக்கி பலி
சிவகங்கை மாவட்ட எல்லை அருகே முயல் வேட்டைக்கு சென்றபோது, காட்டுப் பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி பலி
முகவூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், அவரது மகன்கள் அஜீத், சுகந்திரபாண்டி ஆகியோர் மின்வேலியில் சிக்கி பலி
இராணுவ வீரரான அஜீத், நேற்று விடுமுறையில் வீட்டிற்கு வந்த நிலையில், முயல்வேட்டைக்குச் சென்று பலியான பரிதாபம்