சென்னை: சென்னை மண்டலத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,309 கிலோ போதை பொருட்கள் அழிக்கப்பட்டது. மத்திய போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் முன்னலையில் 1,309 கிலோ போதை பொருட்கள் அழிக்கப்பட்டது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias