தேனி: போடி தலைமை தபால் நிலையம் அருகே முன்னாள் ராணுவ வீரர் ராதாகிருஷ்ணன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக ராதாகிருஷ்ணனை வெட்டிக்கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias