ராய்ப்பூர்: இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் போதுமான அளவிற்கு அந்நியச் செலாவணி இருப்பு இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்று அல்லாமல் ரிசர்வ் வங்கி வசம் போதுமான அளவில்அந்நியச்செலாவணி கையிருப்புஉள்ளது. நமது ரிசர்வ் வங்கி அவ்வப்போது அந்நியச் செலாவணி இருப்பை அதிகரித்து வருவகிறது.மேலும் வெளிநாட்டுகடனும் குறைவாக உள்ளது.
உலக நாடுகள் அனைத்திலும் பண வீக்கம் உள்ளது.ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் இந்தியாவில் பண வீக்கம் குறைந்து உள்ளது.உணவுப்பொருள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்வால் பண வீக்கம் ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகளில் பண வீக்கம் குறையும் போது இந்தியாவிலும் பண வீக்கம் குறைந்து விடும் என அவர் தெரிவித்தார்.
ராய்ப்பூர்: இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் போதுமான அளவிற்கு அந்நியச் செலாவணி இருப்பு இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.nsimg3088649nsimg இது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்