
அட்டைப்படத்திற்கு பிகினியில் ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா!
பிரபல யூ-டியூப் என்டர்டெயின்மென்ட் ஊடகம் ஒன்று புதிதாக 'ஷோ ரீல்' என்ற பெயரில் பேஷன்/சினிமா இதழ் ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் போட்டோஷூட் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. முதல் எடிஷனுக்கான அட்டைபடத்தில் பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா மாடலாக போஸ் கொடுக்கின்றனர். அதற்கான போட்டோஷூட்டின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதற்கிடையில், மற்றொரு அட்டைப்படத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் யாஷிகாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.