பிர்மிங்காம்: இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் ஆண்களுக்காக 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் லால்ரினுங்கா ஜெரிமி தங்கம் வென்றுள்ளார். லால்ரினுங்கா ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ, க்ளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார்.