இலங்கையில் மீண்டும் கலவரம் வெடிக்கலாம் என்று சந்தேகம்! ரணிலை சந்திக்க தயாராகும் ராஜபக்சர்கள்


இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும். 3

1 இலங்கையில் ஏற்பட்டுள்ள விமானங்களுக்கான எரிபொருள் பிரச்சினையை இலங்கை விமான நிலையம் மீளக் கட்டமைக்கும் நிலைக்கு வரவில்லை என்றால் இலங்கை விமான நிலையம் பெரும் சிக்கலை எதிர்நோக்கும் என முன்னாள் வங்கி முகாமையாளரும் பல நிறுவனங்களுக்கான பொருளாதார மற்றும் முகாமைத்துவ ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க >>>  இலங்கையில் பல இலட்சங்களால் எகிறிய விமானச்சீட்டுகள்

2  வருட இறுதியில் அரை நாள் (12 மணி நேரம்) மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் கலவரம் வெடிக்கலாம் என்று சந்தேகம்! ரணிலை சந்திக்க தயாராகும் ராஜபக்சர்கள் | Sri Lanka News Collection Today

மேலும் படிக்க >>> இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி

3  அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய தயாராகி வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க >>> ஐ.தே.கட்சியில் இணைய தயாராகும் மொட்டுக்கட்சியினர்

4 நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது போக்குவரத்தினை நாட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இலங்கையில் மீண்டும் கலவரம் வெடிக்கலாம் என்று சந்தேகம்! ரணிலை சந்திக்க தயாராகும் ராஜபக்சர்கள் | Sri Lanka News Collection Today

மேலும் படிக்க >>> நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

5 அமெரிக்காவில் ரிம் ஆஃப் தி பசுபிக் பயிற்சியில் இணைவதற்காக அங்கு சென்ற இலங்கை கடற்படையின் ஒன்பது மாலுமிகள் அந்நாட்டில் தங்கும் நோக்கில் கப்பலில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க >>> அமெரிக்கா சென்ற கடற்படை மாலுமிகள் கப்பலில் இருந்து தப்பியோட்டம்

6  தேசிய எரிபொருள் அனுமதி அட்டை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் கலவரம் வெடிக்கலாம் என்று சந்தேகம்! ரணிலை சந்திக்க தயாராகும் ராஜபக்சர்கள் | Sri Lanka News Collection Today

மேலும் படிக்க >>> நாளை முதல் எரிபொருள் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள்

7  கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கையில் மீண்டும் கலவரம் வெடிக்கலாம் என்று சந்தேகம்! ரணிலை சந்திக்க தயாராகும் ராஜபக்சர்கள் | Sri Lanka News Collection Today

மேலும் படிக்க >>> மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை சடுதியாக குறைவு

 8 நெடுங்கேணியில் இருந்து வாழைச்சேனை வரை 200 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்திற்கு சிறுவன் ஒருவர் சைக்கிளில் சென்றதாக கெபத்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க >>> முல்லைத்தீவில் நேர்ந்த கொடுமை

9 பாரிய பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கை இப்போது பெண்கள் விடயத்தில் மற்றொரு இக்கட்டான நிலையை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க >>>இலங்கை பெண்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை

10 எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி கலவரம் வெடிக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்தேகிப்பதாகவும் இதனால், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அந்த கட்சி ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் மீண்டும் கலவரம் வெடிக்கலாம் என்று சந்தேகம்! ரணிலை சந்திக்க தயாராகும் ராஜபக்சர்கள் | Sri Lanka News Collection Today

மேலும் படிக்க >>>ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் மகிந்த மற்றும் பசில்

  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.