காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் 3வது நாள் போட்டி அட்டவணை, நேரம் – முழு விவரம்

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியது.

இந்த தொடரில் இந்தியாவின் 3வது நாள் அட்டவணை (ஜூலை 31 ) பின்வருமாறு :-(இந்திய நேரப்படி )

லாவ்ன் பவுல்ஸ் போட்டி: (பிற்பகல் 1 மணி) :

* பெண்கள் ஒற்றையர் சுற்று 16 (தானியா சவுத்ரி – ஷௌனா ஓ நீல் (நார்த் அயர்லாந்து ),

*ஆண்கள் பிரிவு – (இந்தியா – இங்கிலாந்து)

ஜிம்னாஸ்டிக்ஸ்

(பிற்பகல் 1:30 மணி ) :* ஆண்கள் ஆல்ரவுண்ட் இறுதிப் போட்டி (யோகேஷ்வர் சிங்).

டேபிள் டென்னிஸ் :

(பிற்பகல் 2 மணி) – *ஆண்கள் அணி காலிறுதி சுற்று , பெண்கள் அணி அரையிறுதி சுற்று (நாளை ,1:30 மணி ).

பளு தூக்குதல் : (பிற்பகல் 2 மணி) – *ஆண்கள் 67 கிலோ பிரிவு – ஜெர்மி லால்ரின்னுங்கா

*பெண்கள் 59 கிலோ பிரிவு – பாபி ஹசாரிகா (மாலை 6:30 மணி),

*ஆண்கள் 73 கிலோ பிரிவு அச்சிந்தா ஷூலி (இரவு 11 மணி)

சைக்கிள் போட்டி

(மதியம் 2:32 மணி ) – ஆண்கள் ஸ்பிரிண்ட் தகுதிச் சுற்று (எஸ்போ அல்பென், ரொனால்டோ, லைடோன்ஜாம், டேவிட் பெக்காம்),

( மாலை 3:27 )- *ஆண்கள் ஸ்பிரிண்ட் 1/8 இறுதிப் போட்டி),

(மாலை 4:04 ) – *ஆண்கள் காலிறுதி

(மாலை 4:20) – *(ஆண்களுக்கான 15 கிமீ ஸ்கிராட்ச் ரேஸ் தகுதிச் சுற்று — வெங்கப்பா கெங்லகுட்டி, தினேஷ் குமார்),

ஆண்களுக்கான ஸ்பிரிண்ட் அரையிறுதி (இரவு 7:40 மணி )

(இரவு 9:02 ) – பெண்களுக்கான 500 மீ டைம் ட்ரையல் பைனல் — திரியாஷா பால், மயூரி லூட்),

(இரவு 10:12 ) * ஆண்களுக்கான ஸ்பிரிண்ட் இறுதிப் போட்டி),

(இரவு 11:12) *ஆண்களுக்கான 15 கிமீ பந்தய இறுதிப் போட்டி)

நீச்சல் போட்டி :

(பிற்பகல் 3:07 மணி ) – ஆண்களுக்கான 200 மீ பட்டர்ஃபிளை ஹீட் 3 (சாஜன் பிரகாஷ்),

(மாலை 3:31) – ஆண்கள் 50 மீ பேக்ஸ்ட்ரோக் ஹீட் 6 – ஸ்ரீஹரி நடராஜ்),

(இரவு 11:37 ) – ஆண்கள் 50 மீ பேக்ஸ்ட்ரோக் அரையிறுதி – ஸ்ரீஹரி நடராஜ் )

பெண்கள் கிரிக்கெட் :

(பிற்பகல் 3:30) – ‘ஏ’ பிரிவு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

குத்துச்சண்டை :

(மாலை 4:45 ) — 48-50 கிலோவுக்கு மேல் (ரவுண்ட் ஆஃப் 16) நிகத் ஜரீன் – ஹெலினா இஸ்மாயில் போகோ,

(மாலை 5:15), – 60-63.5 கிலோவுக்கு மேல் ரவுண்ட் ஆஃப் 16 – சிவ தாபா – ரீஸ் லிஞ்ச்,

ஸ்குவாஷ் : (மாலை 6 மணி) — பெண்கள் ஒற்றையர் சுற்று 16 (ஜோஷனா சின்னப்பா – நியூசிலாந்தின் கேடிலின் வாட்ஸ்),

ஆண்கள் ஒற்றையர் சுற்று 16 (சௌரவ் கோஷல் vs கனடாவின் டேவிட் பெய்லார்ஜன்), பெண்கள் ஒற்றையர் சுற்று 16

ஆக்கி : (இரவு 8:30 மணி) — ஆண்கள் ஏ பிரிவு – இந்தியா vs கானா

பேட்மிண்டன் : (இரவு 10 மணி) — கலப்பு அணி காலிறுதி சுற்று.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.