India at CWG, Day 3 -Live: சைக்கிளிங்கில் வரலாறு படைத்த இந்திய வீரர்கள்! கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

Weightlifting Women’s 59kg – Final: ஆறாவது இடம்பிடித்தார் பாப்பி ஹசாரிக்கா!

பாப்பி ஹசாரிக்கா

Men’s Cycling: ரொனால்டோ மற்றும் விஷ்வாஜித் வரலாறு படைத்தனர்!

ரொனால்டோ

ஆண்கள் Sprint ரேஸில் ரொனால்டோவும், ஆண்கள் Scratch ரேஸில் விஸ்வாஜித்தும் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

இதன்மூலம் காமன்வெல்த் வரலாற்றில் முதல்முறையாக சைக்கிளிங் போட்டிகளில் நாக்-அவுட்டுக்கு இந்திய வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர்.!

Squash Women’s singles: ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்!

நியூஸிலாந்து வீராங்கனை வாட்ஸை 11-8, 9-11, 11-4, 11-6 என்ற கணக்கில் வீழ்த்தினார்!

ஜோஷ்னா சின்னப்பா

Artistic Gymnastics, Women’s all-around final: நேற்று இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்த நிலையில் இன்று ருதுஜா நடராஜ் களம் காண்கிறார்!

ருதுஜா நடராஜ்

ஜெரிமி லால்ரீனுங்கா பதக்கம் பெற்ற காட்சி!

பாகிஸ்தானிடம் வெற்றி பெற்றதன் மூலம் குரூப் A-வில் இந்திய அணி முதலிடம். அடுத்த போட்டியில் பார்படோஸ் அணியை புதன்கிழமை எதிர்கொள்கிறது!

குரூப் A

இந்தியா vs பாகிஸ்தான்: இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஸ்ம்ரிதி மந்தனா

ஸ்ம்ரிதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தல்!

Women’s Cricket: இந்தியாவிடம் பாகிஸ்தான் திணறல்!

இந்தியா vs பாகிஸ்தான்: டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது!

இந்தியா

Table tennis Men’s team: அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது இந்திய அணி!

காலிறுதி போட்டியில் 3-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. அரைஇறுதியில் நைஜீரியா அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி!

Men’s Boxing 63.5 kg: காலிறுதிக்கான தகுதிச்சுற்றில் 1-4 என்ற கணக்கில் ஷிவா தப்பா தோல்வி!

ஷிவா தப்பா தோல்வி

Women’s Boxing 50KG – நிக்கத் சரீன் காலிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றார்!

நிக்கத் சரீன்

இந்தியாவிற்கு இரண்டாவது தங்கப்பதக்கம்!

ஜெரிமி லால்ரீனுங்கா
ஜெரிமி லால்ரீனுங்கா

ஆண்கள் பளுதூக்குதல் 67 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் ஜெரிமி லால்ரீனுங்கா!

Swimming Men’s 50M backstroke:

Swimming Men’s 50M backstroke

அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றார் ஶ்ரீஹரி நடராஜ்!

இன்று இந்தியா ஆடும் போட்டிகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

Swimming Men’s butterfly:

சஜன் பிரகாஷ்

இறுதிப்போட்டிகான தகுதிச்சுற்றில் 9வது இடம் பிடித்தார் சஜன் பிரகாஷ்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.