புதிய ப்ராஜெக்ட்டின் அப்டேட் கொடுத்த இர்பான்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொடர் 'கனா காணும் காலங்கள்'. இதில் நடித்த இர்பானும் பலருக்கும் பேவரைட்டான நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து சின்னத்திரையில் நடிப்பு, டான்ஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என ஆக்டிவாக இருந்த இர்பான் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தார். அவர் நடிப்பில் 'சுண்டாட்டம்' திரைப்படம் ஓரளவு விமர்சன ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. இருப்பினும் மற்ற படங்கள் ஹிட்டாகவில்லை. அதன்பிறகு இர்பான் சினிமாவில் ப்ராஜெக்ட் எதிலும் கமிட்டாகவில்லை. டிஸ்னி ப்ளஸ் … Read more

எஸ்பிஐ Vs அஞ்சலக மாதாந்திர திட்டம்.. உங்களுக்கு ஏற்றது எது.. எது லாபகரமானது?

பொதுவாக அரசு ஊழியர்கள் அல்லாத, தனியார் ஊழியர்கள், பெண்கள், சுயதொழில் செய்பவர்கள் என பலருக்கும், மாத மாதம் வருமானம் கிடைக்க ஒரு திட்டம் என கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் அஞ்சலத்தின் மாதாந்திர வருவாய் திட்டமாகத் தான் இருக்கும். இதில் ரிஸ்க் என்பது துளியும் கிடையாது. நிரந்த வருமானம் தரும் ஒரு திட்டம், எல்லா வற்றிற்கும் மேலாக இது முதியோர்களுக்கும் ஏற்ற ஒரு திட்டமாகும். அந்த வகையில் இப்படி மாத வருமானம் தரும் அஞ்சலகத்தின் மாதாந்திர வருவாய் திட்டம் … Read more

India at CWG, Day 3 -Live: சைக்கிளிங்கில் வரலாறு படைத்த இந்திய வீரர்கள்! கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

Weightlifting Women’s 59kg – Final: ஆறாவது இடம்பிடித்தார் பாப்பி ஹசாரிக்கா! பாப்பி ஹசாரிக்கா Men’s Cycling: ரொனால்டோ மற்றும் விஷ்வாஜித் வரலாறு படைத்தனர்! ரொனால்டோ ஆண்கள் Sprint ரேஸில் ரொனால்டோவும், ஆண்கள் Scratch ரேஸில் விஸ்வாஜித்தும் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றனர். இதன்மூலம் காமன்வெல்த் வரலாற்றில் முதல்முறையாக சைக்கிளிங் போட்டிகளில் நாக்-அவுட்டுக்கு இந்திய வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர்.! Squash Women’s singles: ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்! நியூஸிலாந்து வீராங்கனை வாட்ஸை 11-8, 9-11, 11-4, 11-6 என்ற … Read more

திமுக அரசின் திறனற்ற செயல்பாட்டால் தேர் விபத்துகள் தொடர்கின்றன: அண்ணாமலை விமர்சனம்

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் பிரஹதாம்பாள் திருக்கோயில் தேர் திருவிழாவின் போது, தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதற்கு அரசு அதிகாரிகளின் மெத்தனபோக்கும், தமிழக அரசின் திறன்றற செயல்பாடுமே காரணம் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சரும், அதிகாரிகளும், திருக்கோயில் தேர்களின் தரத்தை பரிசோதிக்க வேண்டிய பொதுப்பணித் … Read more

மேட்டூர் அணைக்குக் காவிரி நீர் வரத்து 29000 கன அடி ஆனது

மேட்டூர் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து விநாடிக்கு 29000 கன அடி ஆகி உள்ளது. சமீபத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்தது.  இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. கடந்த 16-ந் தேதி  தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. … Read more

இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார் லால்ரினுங்கா ஜெரிமி!!

பிர்மிங்காம்: இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் ஆண்களுக்காக 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் லால்ரினுங்கா ஜெரிமி தங்கம் வென்றுள்ளார். லால்ரினுங்கா ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ, க்ளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார்.

பாடகர் மீதான அச்சுறுத்தல் புகார்; சகோதரியின் வாக்குமூலத்தை பதிவு செய்யணும்!: கோர்ட்டில் கங்கனா புதிய மனு

மும்பை: பாடகர் மீதான அச்சுறுத்தல் புகார் தொடர்பாக தனது சகோதரியின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கங்கனா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தொடர்பாக பாலிவுட் நடிகை கங்கனா,  பிரபல திரைப்பட பாடகர் ஜாவேத் அக்தர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்  பேட்டி அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜாவேத் அக்தர், கங்கனாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அதேபோல் கங்கனா தரப்பில், ஜாவேத் அக்தருக்கு … Read more

திம்பம் மலைப்பாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

திம்பம் மலைப்பாதை 19 ஆவது கொண்டை ஊசி வளைவில் கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று திம்பம் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த … Read more

வருமான வரிக் கணக்கு – இன்றே கடைசி நாள் – தவறினால் யார், யாருக்கு எவ்வளவு அபராதம்?

2021 – 2022 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். முந்தைய வருடங்களைப் போல கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. நீட்டிப்பு சாத்தியமா? கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு வருமான வரி செலுத்த டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. … Read more