மக்கள் உயிர் பிழைத்திருக்க காரணம் பிரதமர் மோடி: அமைச்சர் புகழாரம்| Dinamalar
பாட்னா:”பிரதமர் மோடி செயல்படுத்திய கொரோனா தடுப்பூசி நடவடிக்கை காரணமாகவே, மக்கள் தற்போது உயிர் பிழைத்துள்ளனர்,” என, பீஹார் பா.ஜ., தலைவரும், அமைச்சருமான ராம் சூரத் ராய் தெரிவித்தார். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு முசாபர்பூரில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ராம் சூரத் ராய் பேசியதாவது:கொரோனா பாதிப்பிலிருந்து பிழைத்து தற்போது மக்கள் உயிருடன் உள்ளனர் என்றால், அந்த பெருமை பிரதமர் மோடிக்கே சேரும். அவர் கொரோனா … Read more