தமிழகத்தில் இன்று 1,467 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  31/07/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,44,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 31,529 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,81,46,252 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.. இதுவரை 35,44,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,032 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 1,890 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,93,543 பேர் குணம் அடைந்து வீடு … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட்: கார்ல்சன் ஆட்டம் டிரா

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக கார்ல்சன் இத்தாலி வீரருக்கு எதிரான ஆட்டத்தை சமன் செய்தார். கருப்பு நிற காய்களுடன் களம் இறங்கிய கார்ல்சன் இத்தாலி வீரர் டேனில் 56-வது நகர்வில் ஆட்டத்தை சமன் செய்தார்.

பொருளாதார பிரச்னைகளில் இலங்கை, பாக். போன்ற நிலையை இந்தியா சந்திக்காது: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தகவல்

புதுடெல்லி: இலங்கை, பாகிஸ்தான் போன்ற பொருளாதார பிரச்னைகளை இந்தியா சந்திக்காது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவு  இருக்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க  ரிசர்வ் வங்கி சிறப்பாக பணியாற்றி உள்ளது. வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடன் அளவும் குறைவாகவே உள்ளது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற … Read more

கோவிலுக்கு சென்ற சென்ற மூதாட்டி நகைக்காக கழுத்தறுத்து கொலை.. ஓமலூர் அருகே பயங்கரம்

ஓமலூர் அருகே கோவிலுக்கு சென்ற சென்ற மூதாட்டி நகைக்காக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா தாரமங்கலம் அருகேயுள்ள துட்டம்பட்டி மந்திவளவு பகுதியைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி. இவருடைய மனைவி சின்னம்மாள்(78 வயது) தனது வீட்டருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் காணவில்லை. இதையடுத்து சின்னம்மாளின் பேரன் … Read more

சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: குடியிருப்பு பகுதியை மாற்றி அமைப்பதில் நடந்த சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியை மாற்றி அமைப்பதில் நடந்த மோசடி மற்றும் அதில் நடந்துள்ள, ரூ.1.034 கோடி சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், … Read more

லோகேஷ் கனகராஜுடன் போட்டி போட ஆசைப்படும் பாரதிராஜா

16 வயதினிலே படம் தொடங்கி கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமாக வலம் வந்து கொண்டிருக்கும் பாரதிராஜா, சமீபகாலமாக பல படங்களில் நடித்து வருவதோடு, அவ்வப்போது இயக்குனர் அவதாரமும் எடுக்கிறார். இந்த நிலையில் சென்னை வடபழனியில் தமிழ் திரைப்பட செய்தியாளர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல இளம் இயக்குனர்கள் கலந்து கொண்டார்கள். அப்போது பேசிய பாரதிராஜா, தமிழகம் தொடங்கி டில்லி வரை பல … Read more

இலங்கையில் சீன கப்பல்: உறுதி செய்தது ராணுவம்| Dinamalar

கொழும்பு:இலங்கை அம்பந்தோட்டை துறைமுகத்தில், சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான தகவலை, இலங்கை ராணுவம் உறுதி செய்தது. நம் அண்டை நாடான சீனாவின் உளவு கப்பல், இலங்கை துறைமுகத்துக்கு விரைவில் வரப் போவதாக, சமீபத்தில் செய்தி வெளியானது. நம் நாட்டின் கடலோர மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளாவை உளவு பார்ப்பதற்காக, இந்தக் கப்பல் அனுப்பப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உஷாராக இருக்கும்படி, இந்த மாநிலங்களை மத்திய அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில், சீன … Read more

மாதவிடாய் ரத்தத்தை உள்ளிழுக்கும் ஆணுறுப்பு! Couples கவனத்துக்கு…|காமத்துக்கு மரியாதை – S 3 E 1

தாம்பத்திய உறவு தொடர்பான வாசகர்களின் சந்தேகங்களுக்கு, நிபுணர்களின் உதவியோடு தீர்வு சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘காமத்துக்கு மரியாதை’ என்ற இந்த டிஜிட்டல் தொடர். வாசகர்கள் தங்கள் பிரச்னைகளையும் சந்தேகங்களையும், [email protected] என்ற மெயில் ஐ.டி மூலமாக எங்களுக்குத் தெரிவித்து வந்தார்கள். தொடர் முடிவடைந்த பிறகும் வாசகர்களின் சந்தேக மெயில்கள் தொடர்ந்து கொண்டிருக்கவே, காமத்துக்கு மரியாதை சீசன் 2 ஆரம்பித்தோம். இந்த சீசன் முழுக்க, வாசகர்களின் பிரச்னைகளுக்கு பாலியல் மருத்துவர் காமராஜ் தீர்வு வழங்கி வந்தார். இதோ, சீசன் 3 … Read more

மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பார்வை மாற்றுத்திறனாளி தலைமையில் 180 பேர் பாதயாத்திரை

மதுரை: மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு 37வது ஆண்டாக பார்வை மாற்றுத்திறனாளி தலைமையில் 180 பேர் பாதயாத்திரைக்கு புறப்பட்டனர். மதுரை புது சிறை வீதி மதுரை மில் காலனியில் வசிப்பவர் பாக்கியம் எனும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ஆரம்பத்தில் 5 பேருடன் மதுரையிலிருந்து நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் இவருடன் இணைந்து பாதயாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் … Read more

புதுக்கோட்டை ஆட்சியர் வெளியிட்ட செஸ் ஒலிம்பியாட் வீடியோ: தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பாராட்டு

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் விளம்பர வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோவை மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார். அந்த வீடியோவைப் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா, சிறப்பான நடன வடிவமைப்பு. புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தயாரித்துள்ளதாக அறிகிறேன். சதுரங்க காய்கள் உயிர் பெற்றுள்ளன. இந்தியா தான் சதுரங்க விளையாட்டை கண்டுபிடித்தது என்ற நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது. வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். Superb. … Read more