எம்ஜிஆர் பட கதை… ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர்
மலையாள திரையுலகில் பிரபல சீனியர் நடிகர் சீனிவாசனின் இளைய மகன் தயன் சீனிவாசன். இவர் இயக்குனர் வினித் சீனிவாசனின் தம்பியும் கூட. நடிகராக நடித்துக் கொண்டிருந்த இவர், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நிவின்பாலி, நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் ட்ராமா என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த நிலையில் மீண்டும் நடிப்பை தொடர்ந்து வரும் தயன் சீனிவாசன், தற்போது ஜெயிலர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. … Read more