“அவர்கள் என்னை ஏமாற்றியதைத் தவிர வேறொன்றும் இல்லை" – திருமணம் குறித்து சுஷ்மிதா சென்
முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அவர் 2000 மற்றும் 2010-ம் ஆண்டில் இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தன் காதலர் ரோஹ்மன் என்பவரைப் பிரிவதாக கடந்த ஆண்டு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். “நண்பர்களாகத் தொடங்கினோம், நண்பர்களாக இருப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை டிவிங்கிள் கண்ணா நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சுஷ்மிதா சென் மனம் விட்டுப்பேசினார். தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை … Read more