புதுமுங்கள் உருவாக்கும் கனல்

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் கனல். நைட்டிங்கேல் புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்துள்ளார். சமயமுரளி இயக்கி உள்ளார். தென்மா இசை அமைத்துள்ளார், பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். காவ்யா பெல்லு, ஸ்ரீதர் மாஸ்டர் , ஸ்வாதி கிருஷ்ணன் , ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். படம்குறித்து இயக்குனர் சமயமுரளி கூறியதாவது: கீழே இருப்பவர்கள் எல்லாம் மேலே வரவேண்டும் என்பது தான் இப்படத்தின் கரு. பணம் மட்டும் சந்தோசம் அல்ல, என்பதை எம்.ஜி.ஆர் நகர் மக்களிடம் தான் … Read more

என்னது இந்த நிறுவனத்துடைய வயது 234-ஆ..!!

இந்தியாவில் சமீபத்திய காலமாக பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றது. புதுமைகளின் இடமாகவும், ஸ்டார்ட் அப்களின் தொடக்கமாக இருந்தாலும், இங்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக பல வணிகங்களும் உண்டு. பல பாரம்பரிய நிறுவனங்களும் உண்டு. அதில் சிலவற்றை பார்க்கலாம். ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க! பல ஆண்டுகளாக நாம் அவற்றின் பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். அது எந்தெந்த நிறுவனங்கள்? வாருங்கள் பார்க்கலாம் பாரி & கோ(1788) 1780ம் ஆண்டுகளின் … Read more

சைக்கிளை ஓட்டும்போது பாதுகாப்பு தலைக் கவசத்தை பயன்படுத்த வேண்டும்

சைக்கிள் ஓட்டுபவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிவது சிறந்தது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இரவு நேரத்தில் சைக்கிளில் பயணிக்கும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் விளக்கமளித்தார்.. ஒரு மிதிவண்டியின் அடிப்படை அங்கமாக இரவில் பிரதான பிரதான மின் குமிழ் (head lights) பிரதான குமிழ் வேண்டும். மேலும் மிதிவண்டியின் பின்புறத்தில் ஒரு பிரதிபலிப்பு … Read more

சசிகலாவின் ரூ15 கோடி பினாமி சொத்துகள் முடக்கம் – வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை

சென்னையில் ஒரு நிறுவனம் சசிகலா பினாமி பெயரில் வாங்கப்பட்டது என உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதையடுத்து வருமான வரித்துறையினர் 15 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த நிறுவனத்தை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அவரது தோழியான சசிகலாவுக்கும் சொந்தமான இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள். வருமான வரித்துறையின் சோதனையில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குபதிவு செய்தது. அதன்படி, சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகளை வருமான … Read more

#ஈரோடு || மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை.!

ஈரோடு மாவட்டத்தில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு மாவட்டம் தவட்டுப்பாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(20). இவரது மனைவி திவ்யதர்ஷினி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தநிலையில் மணிகண்டன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு சிகுச்சைக்காக … Read more

ரேன்சம்வேர் என்னும் டிஜிட்டல் கொள்ளையன் – தப்பிக்கும் வழிமுறைகள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் பெரும்பான்மையான உலகளாவிய வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இன்று சைபர் குற்றவாளிகளின் தாக்குதல்களின் தொடர் இலக்காக இருந்து வருகின்றனர். இந்த சைபர் குற்றவாளிகள் தங்கள் தாக்குதலுக்கு ஆயுதமாக பயன்படுத்துவது மால்வேர் எனப்படும் தவறான நோக்கங்ககளுக்காக எழுதப்படும் சாப்ட்வேர் புரோகிராம்கள் ஆகும். இன்றைய … Read more

தமிழகத்தின் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களிலும் நாளை நீலகிரி, தேனி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. 50 கிலோ மீட்டர் வரை சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் … Read more

கள்ளக்குறிச்சி | விசிலடித்து மாற்றுத் திறனாளிகள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி: 19 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே வாய்பேசாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகள் விசிலடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் ஒரு சதவீத பணி வழங்கிடுதல், மாதாந்திர உதவி தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க கோருதல், ஆவின் பாலகம் அமைத்து தருதல், ஓட்டுநர் பயிற்சி முகாம் நடத்தக் கோருதல், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு … Read more

தொழில் தொடங்க எளிதான மாநிலங்கள் – முதலிடத்தில் ஆந்திரா

புதுடெல்லி: தொழில் தொடங்குவதற்கு மிகவும் இணக்கமான சூழல் நிலவும் மாநிலங்கள் வரிசையில் முதலிடத்தில் ஆந்திரா உள்ளது. குஜராத் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாமிடங்களைப் பிடித்துள்ளன. மத்திய நிதி அமைச்சர் வெளியிட்ட இந்த பட்டியலில் இமாச்சல் (4), உ.பி. (5), ஒடிசா (6), ம.பி. (7) ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. வளர்ச்சி வாய்ப்புள்ள மாநிலங்கள் வரிசையில் அசாம் (8), கேரளா (9), கோவா (10) ஆகியன உள்ளன. இந்த வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் தமிழ்நாடு … Read more