சுகர் பேஷன்ட்ஸ் இதை கவனிங்க… முளைவிட்ட வெந்தயம் தயார் பண்றது ரொம்ப ஈசி!

வெந்தயத்தின் மகிமை மற்றும் நன்மை நமக்கு நன்கு தெரிந்ததுதான். ஆனால் வெந்தயத்தின் கசப்பான சுவை அதை நேரடியாக சாப்பிட முடியாமல் தடுக்கிறது. இதனால் உணவில் தாளித்து கொட்டியும், மாவில் அரைத்து சேர்ப்போம். இதுவே இதற்கு தீர்வாக  பாசி பயறை முளைவிட்டு சாப்பிடுவதுபோல, வெந்தயத்தை முளைவிட்டு சாப்பிட்டால் அதிக நன்மை கிடைக்கும். அதன் கசப்புத் தன்மை நீங்கும். முளைவிட்ட பிறகு வெந்தயம் மெரதுவாக மாறும், அதனால் ஜீரணமாகும். இதில் அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட் இருபப்தால் உடலில்  நோய் எதிர்பு … Read more

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் நாளை சென்னை வருகை.!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இவருக்கு தமிழகத்தில் திமுக … Read more

சீர்காழி: கந்துவட்டி புகார்; ரூ.1 கோடி மதிப்புள்ள கிரய பத்திரங்கள் பறிமுதல் – தாய், மகன் கைது!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தைச்  சேர்ந்தவர் வாசுதேவன். இவர் மெடிக்கல் ஷாப்  நடத்தி வருகிறார். இவர் வழுதலைகுடியைச்  சேர்ந்த சோலையம்மாள், அவரின் மகன் ஜெயவீரபாண்டி ஆகிய இருவரிடம் கடந்த 2019 -ம் ஆண்டு ரூ. 3 லட்சம் கடன் பெற்றதற்காக, வீட்டை அடமானமாக கிரய பத்திரப்  பதிவு செய்து கொடுத்துள்ளார். தாய் ,மகன் கைது இந்நிலையில் வாசுதேவன் அசல், வட்டி என ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தும், அதனையும்மீறி ரூ. 7 லட்சம் … Read more

பல்வேறு கோயில்களிலிருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகளை பத்திரமாக மீட்ட காவல்துறையினர்.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களிலிருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். குத்தாலம் காவல் சரகத்திற்குட்பட்ட  பகுதிகளில் தொடர்ந்து கோயில்களில் உள்ள சிலைகள், சிலைகளில் உள்ள நகைகள் போன்றவை மர்ம நபர்களால் திருடப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதனை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் சுவாமி சிலைகளை திருடியதாக மயிலாடுதுறை கார்த்திகேயன் மற்றும் தஞ்சாவூர் பாஸ்கர் ஆகிய 2பேர் கைது செய்யப்பட்டனர்.  Source link

சென்னையின் நெரிசலை தவிர்க்க திருமழிசை அருகே 4-வது புறநகர் பேருந்து நிலையம்: டிசம்பரில் பணிகள் நிறைவு

திருவள்ளூர்: சென்னையின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, திருவள்ளூர் மாவட்டம் – திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் 4-வது புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்பணி, டிசம்பரில் நிறைவு பெறும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, திருவள்ளூர் மாவட்டம் – திருமழிசையில் அமையும் துணைக்கோள் நகரத்தில் 25 ஏக்கர் பரப்பில் 4-வது புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் … Read more

ஜூலை 18-ல் குடியரசுத் தலைவர் தேர்தல் – திரவுபதி முர்மு, சின்ஹா மனுக்கள் ஏற்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுபோல, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து மாநிலங்களவை செயலாளரும் குடியரசுத் … Read more

தொடர்ந்து 3 நாட்களாக வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ.. சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பல்.!

தென் அமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. 3 நாட்களுக்கு முன்பு பரவத் தொடங்கிய காட்டுத்தீ, காற்றின் வேகம் காரணமாக மளமளவென பரவி மச்சு பிச்சுவின் சரணாலயத்திற்குள் உள்ள லாமகாஞ்சா தொல்பொருள் தளம் உள்ளிட்ட அனைத்து வனப் பகுதிகளையும் தீக்கிரையாக்கியது. காட்டுத் தீயால் அங்கு சுற்றுச்சூழல் பெரும் மாசடைந்துள்ளது. Source link

தையல்கலைஞரைக் கொன்ற 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்

உதய்பூரில் தையல்கலைஞர் தலையை வெட்டி படுகொலை செய்த இரண்டு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அஜ்மீர் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான இருவரின் செல்போன்களையும் அதில் உள்ள பாகிஸ்தான் தொடர்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே போலீசாரின் பாதுகாப்பு குறைபாடு மற்றும் அலட்சியத்தால் தையல்கடைக்கார் கொலை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்ததால் இதே போல் கொலை மிரட்டலுக்கு ஆளான … Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை, சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு தரவரிசை பட்டியல் வெளியீடு எளிதாக தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களில் தமிழகம்

புதுடெல்லி: எளிதில் தொழில் தொடங்குவதற்கான சூழலைக் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஆந்திரா, குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் முன்னணி சாதனை மாநிலங்கள் பட்டியலில் இடம் வகிக்கின்றன. வர்த்தகம் மேற்கொள்வதற்கான விதிமுறைகளை எளிதாக்கி, சிறந்த வர்த்தக சூழலை (ஈஸி ஆப் டூயிங் பிஸினஸ்) உருவாக்கியுள்ள மாநிலங்கள் தொடர்பான, ‘மாநில வணிக சீர்த்திருத்த செயல் திட்டம் 2020’ தரவரிசை பட்டியலை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020ம் … Read more