பக்ரைனில் இறந்த தொழிலாளி…நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
பக்ரைன் நாட்டில் பத்து ஆண்டுகளாக விசா இல்லாமல் இருந்து நோய்வாய்ப்பட்டு இறந்தவரை பக்ரைன் ரஜினி ரசிகர் மன்றத்தினர் நல்அடக்கம் செய்தனர். மயிலாடுதுறை திருவிழந்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் ராஜமாணிக்கம் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக விசா இல்லாமல் அந்த நாட்டில் வேலை செய்து வந்துள்ளார். திடீரென நோய்வாய்ப்பட்டு அவர் அங்கு இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பக்ரைன் நாட்டு ரஜினி ரசிகர்கள், அவருடைய முகவரியை கண்டறிந்து … Read more