நகை வாங்க போறீங்களா.. இந்த 5 முக்கிய விஷயங்களை தெரிஞ்சுகிட்டு போங்க..!
இந்தியாவில் தங்கத்தினை விரும்பாதவர்கள் இருப்பது கடினம். குறிப்பாக பெண்கள் மத்தியில் இன்னும் ஒரு படி அதிகம். குறிப்பாக திருமண பருவம் மற்றும் விழாக்காலங்களில் தங்க ஆபரணம் இடம்பெறாத விஷேசங்களே இருக்காது எனலாம். அந்தளவுக்கு மக்களின் உணர்வுகளோடு கலந்துள்ள தங்க நகை வாங்கும்போது எதனை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை பற்றித் தான் இதில் பார்க்க இருக்கிறோம். இவ்வாறு வாங்கும் தங்கம் வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாது, முதலீட்டு நோக்கிலும் செய்யப்படுகின்றது. இதே நடுத்தர மக்கள் மத்தியில் … Read more