யூரோ கிண்ணத்தை தட்டித்தூக்கிய இங்கிலாந்தின் பெண் சிங்கங்கள்: படைத்த சாதனை
யூரோ கிண்ணம் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் பெண் சிங்கங்கள் ஜேர்மனியைத் தோற்கடித்து, 1966க்குப் பிறகு சொந்த மண்ணில் மிகப்பெரிய சாதனையை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்தின் வெம்ப்லியில் 87,192 ரசிகர்கள் முன்னிலையில் குறித்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஜேர்மனி அணியுடன் Sarina Wiegman தலைமையிலான இங்கிலாந்து அணி மோதியுள்ளது. Ella Toone அடித்த கோல் இங்கிலாந்துக்கு இரண்டாவது பாதியில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய, ஜேர்மனியின் Lina Magull அந்த கனவை அடித்து … Read more