அமலாக்கத்துறையினரால் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கைது
மும்பை இன்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் வீட்டில் நடந்த சோதனையையொட்டி அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. மும்பையின் கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி மேற்கொண்ட குரு ஆஷிஸ் என்ற கட்டுமான நிறுவனம், குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி … Read more