பழனி: அமெரிக்காவில் இருந்து பழனிக்கு வந்த பெண் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 வயதுடைய பெண்ணுக்கு பன்றிக் காய்ச்சலுடன் கொரோனா பாதிப்பும் உறுதியாகியுள்ளது. 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தோற்று உறுதி செயபட்டுள்ளது.