எல்லையில் வாலாட்டும் சீனா| Dinamalar

புதுடில்லி: இந்திய எல்லையில் தன் ஆதிக்கத்தை அதிகரிக்க திபெத்தியர்களை வலுக்கட்டாயமாக குடியேற்ற சீனா திட்டமிட்டு வருகிறது.

இமயமலை பகுதியில் 624 குடியிருப்புகளை கட்ட சீனா திட்டமிட்டுள்ள நிலையில் 2030 ஆண்டுக்குள் திபெத் தன்னாட்சி பகுதியிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான திபெத்தியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. ஆனால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடல் மட்டத்திலிருந்து 4800 மீட்டர் உயரத்தில் வசிப்பவர்களை இடமாற்றம் செய்வதாக சீனா கூறினாலும் அதற்கு அறிவியல் ரீதியாத எவ்வித ஆதாரமும் இல்லை. எல்லைப்பகுதியில் ஆதிக்கத்தை செலுத்தத்தான் சீனா இவ்வாறு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.