மியான்மர் நாட்டில் கொட்டித்தீர்த்த கனமழையை தொடர்ந்து, மலைப்பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மாண்டலேயில் இருந்து கிழக்கே உள்ள Dat Taw Gaint நீர்வீழ்ச்சியில் தண்ணீர் சீறி பாய்கிறது. வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.