டெல்லி: குரங்கம்மை பரவல் உள்ளிட்டவை குறித்து ஒன்றிய அரசுக்கு வழிகாட்ட ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன், கூடுதல் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், பார்மா மற்றும் பயோடெக் செயலர் உள்ளிட்டோர் குழுவில் கலந்து கொண்டனர்.