தென்காசி: கடந்த ஜூலை 27, 28 ஆகிய தேதிளில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டது. மெயின் அருவியில், சமீபத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 சுற்றுலா பயணிகள் உயிரிழந்திருந்தனர். இதனால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்தது. பின் ஜூலை 29ம் தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (ஜூலை 31) ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டது. சமீபத்தில் நடந்த விபத்து காரணமாக, முன்கூட்டியே அருவிகளில் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இன்று (ஆக.,1) ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் இருந்து விழும் தண்ணீர் ஆர்பரித்த நிலையில் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறது.
தென்காசி: கடந்த ஜூலை 27, 28 ஆகிய தேதிளில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டது. மெயின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்