பாகிஸ்தானில் கனமழையில் சிக்கி 320 பேர் உயிரிழப்பு

பாலுசிஸ்தான்:
பாகிஸ்தானில் கனமழையில் சிக்கி 320 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பலுசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 13 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

இதுமட்டுமின்றி, இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 320 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.