மணிலா : பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிடல் வால்டெஸ் ராமோஸ் 94, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ராமோஸ் கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் காலமானார்.
கொரிய மற்றும் வியட்நாம் போர்களில் திறம்பட செயலாற்றியதோடு 1986ல் ஜனநாயக வழியில் போராடி பிலிப்பைன்ஸின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் ராமோஸ்.
மணிலா : பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிடல் வால்டெஸ் ராமோஸ் 94, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ராமோஸ் கடந்த சில ஆண்டுகளாக இதய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்