ம.பி., மருத்துவமனையில் தீ: 10 பேர் பலி| Dinamalar

போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீப்பிடித்தது. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.