300 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. இன்போசிஸ், டெக் மஹிந்திரா சரிவு..!

ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் ஆசிய சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள், தடுமாற்றங்களைக் கடந்து மும்பை பங்குச்சந்தை சிறப்பான வர்த்தக உயர்வுடன் துவங்கியுள்ளது.

முக்கியமாக ஆட்டோமொபைல், மெட்டல், சில முக்கியமான நிதியியல் துறை பங்குகள் உயர்வுடன் துவங்கியுள்ளது ரீடைல் முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

இதேபோல் பல முக்கியமான நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளதால் சந்தையில் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக இன்று ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

sensex nifty live update today 01 august 2022: Auto, Pharma shine; FMCG, Realty drag; itc zomato share price

sensex nifty live update today 01 august 2022: Auto, Pharma shine; FMCG, Realty drag; itc zomato share price 300 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. இன்போசிஸ், டெக் மஹிந்திரா சரிவு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.