உக்ரைனின் 43 வது கனரக பீரங்கி படைப்பிரிவினர் தொடர்பான மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 5 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த போரில் உக்ரைனின் பல இடங்கள் சேதமடைந்துள்ள நிலையில் இரு தரப்பிலும் மிகப்பெரிய உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனின் 43 வது பீரங்கி படையின் வீரர்கள் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
💥👍👊👊Fighters of the 43rd Artillery Brigade 🇺🇦 #StopPutinNow #Ukraine #UkraineRussia #StopWarInUkraine #StopRussia pic.twitter.com/RO2Heq18mH
— Eng yanyong (@EngYanyong) August 2, 2022
அதில் ராட்சச பீரங்கிகளை எப்படி வீரர்கள் கையாள்கிறார்கள் என்பது குறித்து காட்டப்பட்டுள்ளது.
மேலும் அதன்மூலம் எப்படி எதிரிகளை அவர்கள் தாக்கினார்கள் எனவும் வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
43 வது கனரக பீரங்கி படை என்பது பெரியாஸ்லாவை தளமாகக் கொண்ட உக்ரேனிய தரைப்படைகளின் பீரங்கி உருவாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.