பிர்மிங்ஹாம்: பிர்மிங்ஹாமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
நான்காவாது நாளாக நடந்த விளையாட்டு போட்டியில் ஜூடோ ஆடவர் பிரிவில் விஜய் வெண்கலமும், ஜூடோ பெண்கள் பிரிவில் சுசீலா வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர். எடை தூக்கும் போட்டியில் 71 கிலோ ஆடவர் பிரிவில் கர்ஜிந்தர் கவுர் வெண்கல பதக்கம் வென்றார்.
இதையடுத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களும், மூன்று வெள்ளி பதக்கங்களும் மற்றும் மூன்று வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளதால் இது வரை இந்தியா வென்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
பிர்மிங்ஹாம்: பிர்மிங்ஹாமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. nsimg3090599nsimg நான்காவாது நாளாக நடந்த விளையாட்டு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்