தைவான் வந்திறங்கிய அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர்: போர் விமானங்களை பறக்கவிடும் சீனா

தைவான்: சீனா மற்றும் ரஷ்யாவின் கடும் எச்சரிக்கையை மீறி தைவான் வான் எல்லையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி நுழைந்தார். அமெரிக்கா இதற்கான விலையை கொடுக்க நேரிடும் என சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது. நான்சி பெலோசி வந்திறங்கிய நேரத்தில் தைவான் நீரிணை பகுதியில் சீன போர் விமானங்கள் பறப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.