டெல்லி: அக்னிபத் திட்டத்தில் சேர 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. 82,000 பெண்கள் உட்பட 9.55 லட்சம் பேர் அக்னிபத் திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias