அருப்புக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது

விருதுநகர்: அருப்புக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகளுடன் தீபக்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்ததாக விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.