ஆன்லைன் ரம்மியில் ரூ.5 லட்சம் இழந்த இளைஞர் தற்கொலை

ராசிபுரம்; ராசிபுரம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சுரேஷ், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி சுமார் ரூ. 5 லட்சம் வரை இழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். வெளிநாடு செல்ல வைத்திருந்த பணத்தை இழந்ததுடன், நண்பர்களிடம் கடன் வாங்கி ரம்மி விளையாடியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.