நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வல்வில் ஓரி மன்னனின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்ற இருவேறு அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
கல்வீசி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அங்குள்ள வண்டிப்பேட்டை ரவுண்டாவில் இருத்தரப்பினருக்கும் இடையே இந்த திடீர் மோதல் ஏற்பட்டது.