புதுடில்லி : குரங்கம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: குரங்கம்மை பாதித்தவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கை போன்றவற்றை பிறர் பயன்படுத்தக் கூடாது. தொற்று பாதித்தவரை தனிமைப்படுத்த வேண்டும். மேலும் அடிக்கடி கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது. இத்தொற்று பாதித்தவர்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி : குரங்கம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: குரங்கம்மை பாதித்தவருடன் தொடர்பில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்