நாட்டையே அதானி, அம்பானிக்கு விற்பனை செய்து விடுகின்றனர்: சீமான் விமர்சனம்

சென்னை: நாட்டையே அதானி, அம்பானிக்கு விற்பனை செய்து விடுகின்றனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என விமர்சனம் செய்துள்ளார். டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை. 5 மாநில தேர்தல் வரவில்லை என்றால் விலையை குறைத்து இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.